ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக போகும் 5 படங்களின் லிஸ்ட்.. உங்க ஃபேவரைட் படம் எது? கமெண்ட் பண்ணுங்க

தமி‌ழ் சினிமாவில் முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். 76 வயதாகியும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இடத்தை தக்க வைத்துக் கொண்டு வருகிறார்.

இவரது நடிப்பில் இறுதியாக ஜெயிலர் திரைப்படம் வெளியான நிலையில் அடுத்ததாக ரஜினி நடிப்பில் வெளியாக உள்ள 5 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.

1. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன்

2‌. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171

3. மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம்

4. நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2

5. அட்லீ இயக்கத்தில் ஒரு படம்

இந்த 5 படங்களில் நீங்க எதுக்கு வெயிட்டிங்?

Rajinikanth upcoming movie latest update
jothika lakshu

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

1 week ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

1 week ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

1 week ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

1 week ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

2 weeks ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

2 weeks ago