சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் வெடி குண்டு வைத்திருப்பதாக நேற்று காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.
இதனை கொண்டு போலிசார் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் உள்ளத்தில் அதிரடியாக வெடிகுண்டு சோதனை நடத்தினார்கள். பின் குண்டு ஏதும் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் விசாரணை மேற்கொண்ட போலிசார் அந்த தொலைபேசி அழைப்பு எண்ணை சோதனை செய்ததில் அந்த எண் கடலூரில் இருந்து வந்ததும் எனவும், மிரட்டல் விட்டது 14 வயது சிறுவன் எனவும் தெரியவந்தது.
மேலும் அந்த சிறுவன் மன நலம் பாதித்தவராம். தனக்கு யாரும் போன் செய்யாததால் அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கால் செய்ததாக கூறியுள்ளான். பின் போலிசார் பக்குவமாக எடுத்து சொன்னாராம்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. சந்திரா மீனா மற்றும் சீதாவை கூப்பிட்டு…
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH
விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…
கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…