rajinikanth-co-star-in-lal-salaam movie
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லால் சலாம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் நாயகர்களாக நடித்து வரும் இந்த படத்தில் ரஜினிகாந்த் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும் இந்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக பழம்பெரும் நடிகை ஜீவிதா நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்பது பற்றி தகவல் மட்டும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது அது குறித்த அப்டேட்டும் வெளிவந்துள்ளது.
பிரபல நடிகையான நிரோஷா சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. எண்பதுகளில் பிரபல நடிகையாக வலம் வந்து நிரோஷா தற்போது ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்திருப்பதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர்…
அஜித் 64 படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…
மங்காத்தா மற்றும் கோட் திரைப்படத்தில் உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது என்று கேட்க பிரேம்ஜி பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
முத்துவிற்கு சந்தோஷமான விஷயம் நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…