Rajinikanth and Lata Rajinikanth visiting the Space Science Exhibition
ஸ்பேஸ் டெஸ்க் கிரியேஷன்ஸ் என்ற அமைப்பின் சார்பில் வேளச்சேரியில் உள்ள தி ஆஸ்ரம் பள்ளி யில் ” விண்வெளி அறிவியல் பாடம்” தொடர்பான கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.
இதனை திரு. ரஜினிகாந்த் மற்றும் திருமதி. லதா ரஜினிகாந்த் இருவரும் பார்வையிட்டு வாழ்த்தினார்கள்.
இந்த அறிவியல் கண்காட்சியை பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கண்டு களிக்கலாம். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. முற்றிலும் அனுமதி இலவசமாகும் .
அடுத்த மாதம் (ஜூன்) 10 ஆம் தேதி வரை பார்த்து ரசிக்கலாம்.
இந்த கண்காட்சியில் ராக்கெட் மற்றும் தொலை நோக்கி உருவாக்கம், திறந்தவெளி திரையரங்கம், நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய பகுதியின் மாதிரி அறை , நிலா வடிவிலான பலூன், வான் பொருட்களை காணுதல், கோளரங்கம், கோள்களின் கண்காட்சி என ஏராளமான விண்வெளி அதிசயங்கள் இடம் பெற்றுள்ளன.
விண்வெளி அறிவியல் கண்காட்சி குறித்த விழிப்புணர்வை மாணாக்கர்களுக்கு ஏற்படுத்தும் நோக்கத் தோடு ஶ்ரீ தயா பவுண்டேசனின் பாரத சேவா செயல் திட்டம் மூலம் தி ஆஷ்ரம் பள்ளி நிர்வாகத்தால், ஸ்பேஸ் டெஸ்க் கிரியேஷன்ஸ் சார்பில் உருவாக்கி உள்ளதாக தலைமை நிர்வாகி தீபக் கூறினார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தில்…
நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள ‘லவ் பைட்’ திரைப்படம் வரும் டிசம்பர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு…
தமிழ்நாட்டில் பண்டிகைக் கால வார இறுதி நாட்களில் புதிய திரைப்படங்களை காலை 6 மணி முதல் திரையிடவும், அதிகாலை 2.30…
Dayangaram Official Teaser | VJ Siddhu | Siddhu Kumar | Dr. Ishari K Ganesh |…
O Mysaa Re Lyrical Video | Mysaa | Rashmika | Rawindra Pulle | Jakes Bejoy|…
John Doe Official Trailer | Arjun Das, Sanchana Natarajan | Madhumita | Arka Mediaworks |…