கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னணி பாடகர் எஸ்.பி.பி. இன்று மதியம் 1.04 மணி அளவில் மரணமடைந்தார்.
இவரின் மறைவு இந்திய திரையுலகிற்கு மிக பெரிய இழப்பையும், துயரத்தையும் அளித்துள்ளது. இவரின் உடல் நம்மை விட்டு சென்றாலும், இவரின் குரல் என்றும் நம்மைவிட்டு நீங்காது.
எஸ்.பி.பியின் மறைவிற்கு திரையுலகை சேர்ந்த பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் எஸ்.பி.பி.யின் மறைவு குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது இரங்கலை உருக்கமான வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
இதோ அந்த வீடியோ…
‘சிறகடிக்க ஆசை’ சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சல்மா அருண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான்…
சின்னத்திரையில் பிரபலமான நடிகை சியமந்த கிரண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக…
ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவான ‘அன்பில் அவன்’ திரைப்படம் கடந்த 2-ம் தேதி…
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம்…
ராதிகா சரத்குமார், லியோ சிவகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படம் வரும் அக்டோபர் 23-ம் தேதி…
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது திரைப்…