rajarani2 serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சந்தியா மயங்கி விழுந்த நிலையில் அவரை உடன் இருந்தவர்கள் எழுப்பி உட்கார வைத்து தண்ணீர் கொடுத்து தேற்றுகின்றனர்.
பிறகு உங்களிடம் ஃபீலிங்ஸ் அதிகம் உள்ளது அதனால் தான் இப்படி ஆகிறீர்கள் வீட்டில் இருப்பவர்களிடம் பேசுங்கள் என சொல்ல சந்தியா சரவணனுக்கு ஃபோன் போட்டு ஒரு மயக்கமா வருது, வாந்தி வருது, இந்த பிராக்டிஸ் எல்லாம் எப்படி செய்யப் போறேன்னு தெரியல என சொல்ல சரவணன் ஒன்றும் புரியாமல் இருக்க அதன் பிறகு சிவகாமி அங்கிருந்த பெண் ஒருவரிடம் மயக்கம் வருது வாந்தி வருதுன்னு சொல்றேன் அப்படின்னா வயிற்றில் குழந்தை உருவாகி இருக்கபோது என சொல்ல சரவணன் ஒருவேளை சந்தியா கர்ப்பமாக இருப்பாரோ என அதிர்ச்சி அடைகிறார்.
மறுநாள் காலையில் சந்தியா போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு கிளாசுக்கு கிளம்ப சரவணன் இந்த விஷயத்தை சொல்ல தொடர்ந்து போன் பண்ண சந்தியா போனை எடுக்கவில்லை. மல்டி டாஸ்க் பிராக்டிஸில் சந்தியா முடி ஈடுபாடு பங்கேற்க முடியாமல் தவறி கீழே விழுகிறார். கௌரி மேடம் உன்ன மாதிரி ஒரு கேண்டிடேட் நான் பார்த்ததே இல்லை என திட்டுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி சீரியல் எபிசோட் முடிவடைய அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் அக்பர் நீயாக எனது டீமில் இருந்து விலகி விடு என சொல்ல சந்தியா அதிர்ச்சி அடைகிறார்.
பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…
வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…
கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…
டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
பைசன் படத்தின் முதல் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி…
முத்துவை பற்றி அனைவரும் பெருமையாக பேச அருண் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…