சிவகாமிக்கு ஆதி கொடுத்த ஷாக். சரவணன் இடம் பேசிய கௌரி மேடம். இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் ரவி தன்னுடைய மனைவி செவகாமிடம் தென்காசி மருத்துவமனையில் குழந்தை கடத்தல் நடந்திருப்பதாக நியூஸ் பேப்பரில் வெளியாகி இருப்பதை படித்துக் காட்ட சிவகாமி இப்படியெல்லாம் கூடவா நடக்கும் என கோபப்படுகிறார். இதைக் கேட்ட அர்ச்சனா கொஞ்சம் அதிர்ச்சியடைய அதன் பிறகு நம்ப பேர புள்ளைக்கு நாமளா கார்த்தி என்று பேர் வெச்சிட்டோம்.

ஜோசியர் கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்கல என சொல்ல ரவி எனக்கும் இது பற்றி சிந்தனை ஓடிக்கிட்டு தான் இருக்கு என சொல்ல சிவகாமி நம்ம குடும்ப ஜோசியரை பார்த்து நம்ம பேரற்பு பிள்ளையோட நேரம் எப்படி இருக்கு என்ன ஏதுன்னு கேட்கலாம் என சொல்ல செந்தில் இதுவும் நல்ல ஐடியா தான் நான் தேர்தலில் ஜெயிப்பேனா ஜெயிக்க மாட்டேன் நான் என் புள்ளையோட ஜாதகத்தை வைத்து கேட்டுக்கிறேன் என அர்த்தம் சொல்ல அர்ச்சனா பயத்துடன் சரியென சொல்கிறார்.

மறுபக்கம் சரவணன் செந்தில் ரொமான்ஸ் ஓட பிறகு இருவரும் வெளியில் சென்று வந்த பிறகு சரவணன் ஊருக்கு கிளம்ப சந்தியா கண்ணீருடன் அவனை வழி அனுப்பி வைக்கிறார். இதை கவனித்த கௌரி மேடம் சரவணன் சந்தித்து உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் என சொல்லி உங்களுடைய குடும்பம் தான் சந்தியாவுக்கு பலவீனமாக இருக்கிறது என கூறுகிறார். கொஞ்சம் பார்த்து நடந்துக்கோங்க என சொல்லி அனுப்பி வைக்கிறார்.

அதன் பிறகு ஆதி ஜெசி வீட்டில் வாங்கிய பணத்தில் அவளுக்கு ஸ்கூட்டி வாங்காமல் தனக்கு பைக் வாங்கிட்டு வந்து ஜெஸியை சர்ப்ரைஸ் செய்கிறார். ஜெசி வண்டி வாங்க பணம் ஏது என கேட்க அதுகூட என்னால முடியாதா என ஜெசியை ஆப் செய்கிறார்.

பிறகு இருவரும் வண்டியுடன் வீட்டுக்கு வர சிவகாமி திடீர்னு வண்டியோட வந்திருக்கிறேன் இதுக்கு எனக்கு பணம் எப்படி வந்தது என கேட்க எப்படியோ வந்தது அது எதுக்கு உங்களுக்கு என ஷாக் கொடுக்கிறார். எல்லாத்தையும் உன் கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கணும்னு அவசியம் இல்ல என அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

rajarani 2 serial episode update
jothika lakshu

Recent Posts

வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து இயக்குனர் சரண் பகிர்ந்த தகவல்..!

வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…

9 hours ago

குடும்பத்தினரால் வருத்தப்பட்ட அண்ணாமலை.. மன்னிப்பு கேட்ட விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…

9 hours ago

ஷூட்டிங் இல்லை என்றால் நான் கோவிலுக்கு தான் போவேன்.. யோகி பாபு..!

எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…

1 day ago

சிறை பட இயக்குனருடன் கைகோர்க்கும் தனுஷ்.. வெளியான புதிய படத்தின் அப்டேட்.!!

தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்…

1 day ago

ஆதாரத்தை அழித்த ரஞ்சித், சூர்யாவுக்கு வரும் சந்தேகம், மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

1 day ago

Arjunan Per Paththu – Teaser

Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…

1 day ago