Dhill Raju Plan on Varisu movie Release
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு மற்றும் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படங்கள் வரும் பொங்கல் தினத்தில் நேருக்கு நேராக மோதிக் கொள்ள உள்ளன.
அஜித்தின் துணிவு படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. இதன் காரணமாக வாரிசு படத்தை காட்டிலும் துணிவு திரைப்படத்திற்கு அதிகமான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.
இப்படியான நிலையில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அவர்கள் வாரிசு படத்துக்கு கூடுதல் திரையரங்குகளை ஒதுக்குமாறு வேண்டுகோள் வைக்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் உதயநிதி மற்றும் துணிவு பட விநியோகஸ்தர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Once More Official Trailer | Arjun Das | Aditi | Sona | Hesham Abdul Wahab…
Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…
திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…
‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக்…
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து…