raja rani 2 serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. கிளாசிக் முடித்துவிட்டு சந்தியா வீட்டுக்கு சரவணனோடே வரும் போது புதிதாக ஜெஸ்ஸி என்ற ஒரு பெண் கிளாசில் சேர்ந்து இருக்கா. ரொம்பப் பணக்கார பொண்ணு சும்மா டைம் பாசுக்கு இங்க வந்து சேர்ந்து இருக்கா என கூறுகிறார். அந்த நேரத்தில் பூக்காரர் ஒருவர் வழிமறித்து சந்தியாவுக்கு பூ வாங்கிக் கொடுக்கச் சொல்லி கூறுகிறார். சரவணன் பூ வாங்கி சந்தியா தலையில் வைத்துவிட்டு பிறகு அந்தப் பெண்மணி சந்தியா தானே என கேட்டு அவரை வாழ்த்தி அனுப்புகிறார்.
வீட்டில் சரவணனை அப்பா சிவகாமியிடம் திடீரென எதுக்கு இவங்கள குற்றாலத்துக்கு போக சொன்ன என கேட்க சந்தியாவிற்கு குழந்தை பிறக்கணும். தன்னந்தனி அப்ப சந்தோஷமா இருந்திட்டு வரட்டும் என்று தான் சொன்னேன் என கூறுகிறார். இன்னொரு நாள் தனியா அனுப்பலாம் என திட்டம் போடுகிறார்.
இந்த பக்கம் அர்ச்சனா சாமியாரைப் பார்த்து சந்தியாவை வீட்டிற்குள் ஒன்றும் இல்லாமல் ஆக்க வேண்டும் எல்லா மரியாதையும் எனக்குத்தான் கிடைக்க வேண்டும் என கூறுகிறார். அதற்கு கொஞ்சம் செலவாகும். அந்த பணத்தை தயார் செய்து விட்டு வருமாறு கூறுகிறார். இதை பக்கம் ஆதி ஜெஸ்ஸி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறி விட்டுக் கொடுக்கிறார். இருவரும் காதலர்கள் என்பது இந்த எபிசோடில் தெரியவருகிறது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
அத்திகாயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…
பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…