ஹேமாவால் பதறிப்போன குடும்பம்… அதிர்ச்சியில் பாரதி.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ஹேமா மயங்கி விழ அவருக்கு ட்ரிப்ஸ் போட்டு சிகிச்சை அளிக்கிறார் பாரதி. குடும்பத்தார் எல்லோரும் ஹேமாவுக்கு என்னாச்சு என பதற பாரதி எதுவும் பிரச்சனை இல்லை என கூறுகிறார். ‌ பிறகு ஹேமா கண்விழித்தது நீ கடைசியா எப்போ சாப்பிட்ட என கேட்க சாப்பிடல என கூறுகிறார். ‌ வீட்டில் இருந்தவர்களும் வெளியே சென்று வந்ததால் சாப்பிட்டாயா இல்லையா என கவனிக்க மறந்து விட்டதாக கூற பாரதி எல்லோரையும் வெளியே அனுப்புகிறார்.

பிறகு ஹேமாவிடம் பேச இப்பயாவது சொல்லுங்க எங்க அம்மா எங்க இருக்காங்க? யாருக்கு விவாகரத்து கொடுக்க போறீங்க என அம்மா கேட்ட எங்க அம்மா செத்து போய்ட்டாங்க நான் யாருக்கும் விவாகரத்து கொடுக்கல என கூறுகிறார். அப்படின்னா சத்தியம் பண்ணுங்க என ஹேமா சத்தியத்தை பாரதியும் சத்தியம் செய்ய முடிவெடுக்க அதற்குள் ஹேமா தூங்கிவிடுகிறார்.

பிறகு கீழே இறங்கி வந்த பாரதி கண்ணம்மா தான் ஹேமாவிடம் விவாகரத்து விஷயம் பற்றி சொல்லி அவளுடைய அம்மா உயிரோட தான் இருக்கிறார்கள் என நம்பவைத்து இப்படி கேம் விளையாடுகிறார் என அவரிடம் சண்டையிடுகிறார். ‌ பாரதி பேசும் பார்த்து எல்லாம் கேட்டு கண்ணம்மா கண் கலங்குகிறார். இப்படியாக இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோடு ஒளிபரப்பாக உள்ளது‌. ‌

bharathi kannamma serial episode update
jothika lakshu

Recent Posts

ஐ ஆம் கேம் – திரை விமர்சனம்

கோடீஸ்வரரின் மகனாக இருக்கும் துல்கர் சல்மான், சூதாட்டத்திற்கு அடிமையாகி தனது பணம் மற்றும் சொத்துகள் அனைத்தையும் இழக்கிறார். இதற்கிடையே எதிர்பாராத…

13 hours ago

பெண்களை கவர்ச்சிப் பொருளாக காட்டுவதை நியாயப்படுத்துகிறது சினிமா – நடிகை டாப்ஸி ஆதங்கம்!

சமீப காலங்களில் சினிமா, பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவதை நியாயப்படுத்தும் வகையில் செயல்படுவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

13 hours ago

இளையராஜா – ராமராஜன் கூட்டணியில் 25-வது படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன், பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, இளையராஜாவின் இசையில் ராமராஜன்…

13 hours ago

“சிறிய பட்ஜெட் படங்களை எடுப்பவர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது” – நடிகர் பகவதி பெருமாள்

ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் அனிஷ்மா, அனில் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மொதராத்திரி’.…

14 hours ago

கமல்ஹாசனை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர்!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், திரையுலகின் முன்னணி எழுத்தாளரும் தங்களது முன்னோடியுமான கமல்ஹாசனை மரியாதை…

16 hours ago

திரையரங்குகளில் ‘கிளாடியேட்டர்ஸ்’ டிரெய்லர்.. ஆரவாரத்துடன் கண்டுகளித்த அஜித் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து…

17 hours ago