Raiza Wilson Glamour Photos
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று வந்தார் ரைசா வில்சன்.
தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஹரிஷ் கல்யாண் ஜோடியாக யார் பிரேம காதல் படத்தில் நடித்தார்.
மாடலிங் துறையை சார்ந்த நடிகை என்பதால் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது ஆரஞ்சு கலர் பிகினி உடையில் வெட்டவெளியில் முட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.
இவருடைய இந்த கவர்ச்சி போட்டோக்கள் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகின்றன.
மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…