raghava-lawrence-about-kanchana-4 movie
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற புகைப்படம் காஞ்சனா. இதுவரை இந்த திரைப்படத்தை மூன்று பாகங்கள் வெளியாகி உள்ள நிலையில் நான்காவது பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ராகவா லாரன்ஸ் சீசன் 4 படம் பற்றி தகவல் பரவி வருகிறது. அதன்படி இந்த படத்தில் மிருணாள் தாகூர் நாயகியாக நடிக்கப் போகிறார் என சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் இந்த படம் பற்றி பரவிய தகவல்கள் அனைத்தும் வதந்தி. ஆனால் காஞ்சனா 4 பற்றி தயாரிப்பு தரப்பில் இருந்து விரைவில் அறிவிப்பு வரும் என தெரிவித்துள்ளார்.
அஜித் 64 படம் குறித்து வதந்தி பரவ ட்விட்டர் பிரபலமான ரமேஷ் பாலா விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி…
மணிரத்னம் மற்றும் ஏ.ஆர் ரகுமான் கூட்டணி இணைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக ஜொலித்து வருபவர் மணிரத்தினம். முன்னணி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…