“காஞ்சனா படத்தின் நான்காம் பாகத்திற்கான கதையை எழுதி முடித்துள்ளேன்”: ராகவா லாரன்ஸ் அப்டேட்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் காஞ்சனா. இதுவரை இந்த திரைப்படம் மூன்று பாகங்களாக வெளியாகி உள்ள நிலையில் நான்காவது பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

சமீபத்தில் இந்த படம் குறித்த தகவல் ஒன்று பரவ ராகவா லாரன்ஸ் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று விளக்கம் கொடுத்திருந்தார். இந்த நிலையில் அவரே தற்போது காஞ்சனா 4 படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

அதாவது தற்போது பென்ஸ் படத்தில் நடித்து வருகிறேன். மேலும் காஞ்சனா படத்தின் நான்காம் பாகத்திற்கான கதையை எழுதி முடித்துள்ளேன் என தெரிவித்துள்ளார். இதனால் விரைவில் நான்காம் பாகம் தொடங்கும் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Raghava Lawrence about Kanchana 3 update
jothika lakshu

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

2 days ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

2 days ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

3 days ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

3 days ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

4 days ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

4 days ago