நீட் தேர்வு குறித்து அண்மையில் எதிர்ப்பு தெரிவித்த நடிகர் சூர்யாவின் பேச்சுக்கு அமோக ஆதரவுகள் பெருகினாலும் அக்கட்சியினர் சிலர் தரக்குறைவாக அவரை பேசி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
சூர்யாவின் கருத்து நீதிமன்றத்தை அவமதிப்பதாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த போதிலும் சூர்யாவின் மீது நடவடிக்கை தேவையில்லை என நீதிமன்றமே தீர்ப்பளித்தது.
ஆனால் BJP ஐ சேர்ந்த சிலர் எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் நடிகரும் அக்கட்சியின் உறுப்பினருமான ராதா ரவி சூர்யாவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை கொடுக்க வேண்டும் என ஆவேசமாக பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ராதா ரவி நீட் தேர்வு மட்டுமில்லாமல் பல விசயங்களில் அடிப்படை கூட தெரியாமல் சூர்யா பேசி வருகிறார். இப்படி விவரம் தெரியாமல் பேசுபவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை அளிக்க வேண்டும் என கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Ameera Official Teaser | Senthamizhan Seeman | RK Suresh | Anu Sithara | MS Bhaskar
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘ஓம்’. இப்படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் கதாநாயகிகளாக…
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘சண்டியர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி,…
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘ஓம்’. இப்படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் கதாநாயகிகளாக…
நடிகர் சூர்யாவுக்கு இந்த ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக அமைந்துள்ளது. ‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ எனத் தொடர்ந்து இரண்டு படங்கள்…