தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளிவந்த திரைப்படம் ராயன்.
தனுஷ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த திரைப்படம் மூன்று நாட்களில் கிட்டத்தட்ட 50 கோடியை வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த நிலையில் தற்போது 4 நாள் முடிவில் மொத்தமாக ரூ 82 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
விரைவில் இந்த படம் ரூ 100 கோடி வசூலை பெற்று சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Vaane Vaane Lyrical Video | Sri Sri (Tamil) | Dulquer Salmaan | Pooja Hegde |…
Kalangathey Lyrical Video | Magudam (Tamil) | Vishal | Anjali | Dushara | GV Prakash
She is My Chellakutty Lyric Video | Immortal | GV Prakash, Kayadu Lohar | Sam…
விஜய் டிவியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் பிரபல தொடர் ‘சின்ன மருமகள்’. இதில் தாமரைச்செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வரும்…
சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் நடிகை வனிதா விஜயகுமார் உற்சாகமாக ஷாப்பிங் செய்துள்ளார்.…
வெற்றிகரமான தொழிலதிபராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட நடிகர் யுவா புஷ்பாகர், சினிமா மீதான தனது தீராத காதலால் மீண்டும் திரையுலகில்…