தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. தமிழிலும் பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் குளியல் போடும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…
Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…