அல்லு அர்ஜுனின் புஷ்பா படம் தமிழ்நாட்டில் இதுவரை இத்தனை கோடி வசூலா?

தெலுங்கு சினிமா நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் அல்லு அர்ஜுன். சுகுமார் இயக்கத்தில் பல மொழிகளில் வெளியான இத்திரைப்படம் எல்லா மொழிகளிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

சந்தன கடத்தல் சம்பந்தப்பட்ட கதைக்களத்தை கொண்ட இத்திரைப்படம் பல விஷயங்களால் செம ஸ்பெஷல். ராஷ்மிகா இடம்பெற்ற ஒரு பாடல், சமந்தா ஒரு குத்தாட்டம் என ரசிகர்கள் ரசிக்கும் வகையில் நிறைய விஷயங்கள் படத்தில் உள்ளது.

பட புரொமோஷனையும் படக்குழு பெரிய அளவில் செய்தார்கள்.

தற்போது படம் தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 12 கோடி வரை வசூலித்துள்ளதாம். வரும் நாட்களிலும் படத்தின் வசூல் பெரிய அளவில் இருக்கும் என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Suresh

Recent Posts

Oh Butterfly – Teaser

https://youtu.be/FUclfG9Pnlo?si=N9kuqZj8f7d2vZzg

30 minutes ago

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் நடிகர் சல்மான் கான் பங்கேற்பு!

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் நடிகர் சல்மான் கான் பங்கேற்பு! ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர்…

11 hours ago

அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த ‘சீதா பயண்ணம்’ பட அப்டேட்ஸ்

அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த 'சீதா பயண்ணம்' பட அப்டேட்ஸ் நடிகராகவும் இயக்குநராகவும் தனித்த முத்திரை பதித்து வருகிறார்…

11 hours ago

‘3 வித காதலை சொல்​லும் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ பட இயக்குநர் தகவல்..!

'3 வித காதலை சொல்​லும் 'ஸ்வீட்டி நாட்டி கிரேசி' பட இயக்குநர் தகவல்..! காதல் கதைகளுக்கு எல்லையே இல்லை. அதனை…

11 hours ago

”த்ரிஷ்யம்-3 படத்தின் கதை இதுதான்” – இயக்குநர் ஜீத்து ஜோசப் அப்டேட்!

''த்ரிஷ்யம்-3 படத்தின் கதை இதுதான்'' - இயக்குநர் ஜீத்து ஜோசப் அப்டேட்! சிறந்த கதைக்களம் கொண்ட படம், ரசிகர்களை தொடர்ந்து…

11 hours ago

இந்திய அளவில் வசூலை வாரிக் குவிக்கும் துரந்தர் திரைப்படம்..!

இந்திய அளவில் வசூலை வாரிக் குவிக்கும் துரந்தர் திரைப்படம்..! ரன்வீர் சிங் நடிப்பில், ஆதித்யா தர் இயக்கத்தில் உருவான 'துரந்தர்'…

11 hours ago