அஜித் 63 படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை படத்தை தொடர்ந்து அடுத்ததாக வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 61-வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் வந்த இயக்கத்தின் உருவாக உள்ள 62வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படங்களைத் தொடர்ந்து அஜித் அடுத்ததாக யாருடன் கூட்டணியமைப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வந்த நிலையில் விக்ரம் வேதா படத்தின் இயக்குனர்களான புஷ்கர் காயத்ரி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதாவது இவர்கள் அளித்த பேட்டி ஒன்றில் அஜித்தின் புதிய படத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர். இதனால் இவர்கள் அஜித்துடன் இணைவது என்பது உறுதியாகி உள்ளது.


Pushkar Gayathri About Ajith 63 Movie details
jothika lakshu

Recent Posts

RANABAALI Teaser

RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan

11 hours ago

Magale Music Video

Magale Music Video | Baththa | Vijay Sethupathi | ‪@SaiAbhyankkar‬ | Balaji Tharaneetharan

11 hours ago

இளையதிலகம் பிரபு நடிக்கும் ‘அழகிய லைலா’ படப்பிடிப்பு தொடங்கியது!

ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…

11 hours ago

மதுரையில் ‘சேயோன்’ படப்பிடிப்பு: ரசிகர்களுக்கு ஜிகர்தண்டா வாங்கிக் கொடுத்த சிவகார்த்திகேயன்!

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…

11 hours ago

இந்தி தேசிய மொழியா? சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்புக் கோரிய சிவராஜ் குமார்!

சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…

12 hours ago

தீபாவளி ரிலீஸ்: சூர்யாவின் 47வது படத்திற்கு ‘SCENE’ என தலைப்பு வைப்பு!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…

12 hours ago