Pumpkin juice helps in weight loss
உடல் எடையை குறைக்க பூசணி சாறு பயன்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் உடல் பருமனால் பெரும்பாலானோர் அவதிப்பட்டு வருகின்றன. உடல் எடையை குறைக்க கட்டுப்பாடான உணவுகளையும், உடற்பயிற்சியும் செய்வது வழக்கம். உடலில் இருக்கும் கலோரிகளை குறைக்க பூசணி சாறு மிகவும் பயன்படுகிறது.
பூசணிச்சாறு செய்ய முதலில் பூசணிக்காய் தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக சேர்த்து வேகவைத்து ஆப்பிள் உடன் சேர்த்து அரைத்து வடிகட்டி குடித்து வர வேண்டும்.
மேலும் இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமான பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது. இது மட்டும் இல்லாமல் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை போக்கு நீக்க பயன்படுகிறது.
குறிப்பாக ஜலதோஷம், இருமல், தலைச்சுற்றல் வலிப்பு, மற்றும் வாந்தி போன்ற பிரச்சனையிலிருந்து விடுபடவும் உதவுகிறது.
எனவே பூசணி சாறுவில் இருக்கும் ஆரோக்கியத்தை அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…
தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன் தொடரி,பைரவா அண்ணாத்த…
பைனான்சியரிடம் சென்று விஜயா பணத்தை வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…