1000 ஆண்டுகளுக்கு முந்தைய (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு) நிகழ்ந்த வரலாற்றுக் கதை ‘சுயம்பு’ வெளியீடு

1000 ஆண்டுகளுக்கு முந்தைய (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு) நிகழ்ந்த வரலாற்றுக் கதை ‘சுயம்பு’ வெளியீடு

வரலாற்றுக் கதையோ ஆன்மீகக் கதையோ அதற்கு சரியான திரைக்கதை வடிவம் கொடுத்து விட்டால் ரசிகர்களின் வரவேற்பு பேரளவில் கிடைத்து விடுகிறது. அவ்வாறு அண்மையில் ‘காந்தா’ ஆன்மீக படம் வாகை சூடியது. அவ்வகையில் இதோ வரலாற்றுப் பின்னணியில் உருவான ஒரு படம் பார்ப்போம்..

நிகில் சித்​தார்த்தா கதா​நாயக​னாக நடிக்​கும் வரலாற்​றுப் படம், ‘சுயம்பு’’. 1000 ஆண்​டு​களுக்கு முன் நடக்​கும் கதையைக் கொண்ட இப்​படத்தை தாகூர் மது வழங்க, பிக்​சல் ஸ்டுடியோ சார்​பில் புவன் மற்​றும் ஸ்ரீகர் தயாரிக்​கின்​றனர்.

பரத் கிருஷ்ண​ மாச்சாரி இயக்​கி​யுள்ள இப்​படத்​தில் சம்​யுக்​தா, நபா நடேஷ் உள்பட பலர் நடித்​துள்​ளனர்​. இப்​படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் உரு​வாகி​யுள்​ளது. இதன் படப்​பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நடை​பெற்று வரு​கின்​றன. இப்​படம் பிப்​ரவரி 13-ந்தேதி வெளி​யாக இருப்​ப​தாக ஏற்​கனவே கூறப்​பட்​டது.

இந்​நிலை​யில், இது வரலாற்​றுப் படம் என்பதால் கிராபிக்​ஸ் வேலைகள் அதி​கம் இருக்​கின்​றன. இதனால்​, அது முழுமையாக முடிந்​த பின்​ வெளி​யிட படக்​குழு முடிவு செய்​துள்​ளது. இதனால்​, இப்​படம்​ ஏப்​ரல்10-ந்தேதிக்குத் தள்ளி வைக்​கப்​பட்​டு உள்​ளது.

Publication of ‘Suyambu’, a historical story that took place 1000 years ago (10th century AD)
dinesh kumar

Recent Posts

சூர்யா 46 : மமிதா பைஜூ சொன்ன லேட்டஸ்ட் தகவல்..!

சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…

10 hours ago

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்!

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…

10 hours ago

இளையராஜாவுக்கு இடைக்கால தடை.. ஐகோர்ட் கொடுத்த உத்தரவு..!

இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…

10 hours ago

அஜித் 64 : எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்..!

அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…

11 hours ago

Aadiney Irupen Video Song

https://youtu.be/MaMswoJy9bg?si=Z1FaSuHv6-M5LXbK

12 hours ago

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் ‘டபுள் ஆக்குபன்சி’ படப்பிடிப்பு நிறைவு – விரைவில் திரைக்கு வருகிறது!

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…

17 hours ago