ps 2 movie first single release update
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணியை இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வம் திரைப்படத்தின் முதல் பாகம் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடலின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் வெகு நாட்களாக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இதன் அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “அக நக” பாடல் வரும் மார்ச் 20ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்ற அதிகாரவபூர்வமான தகவலை படக்குழு புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளது. அப்போபோஸ்டரில் வந்தியதேவன் மற்றும் குந்தவை இடம்பெற்று இருப்பதால் இப்பாடல் மீதுள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…