ps-2-actress-love-rumours-news
தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சோபிதா துலிபாலா. மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து அனைவருக்கும் பரிச்சயமான இவர் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து வருவதாக வெளியான வதந்தி குறித்து முதல்முறையாக மனம் திறந்து பகிர்ந்திருக்கும் தகவல் வைரலாகி வருகிறது. அதாவது, ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சோபித்த அதில் பேசிய போது, ‘என் கேரியர் மீது தான் எனக்கு கவனம் இருக்கிறது. எதுவும் தெரியாமல் பேசுபவர்களுக்கு நான் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன். நான் எந்த தவறும் செய்யாத நிலையில் எந்த விளக்கமும் அளிக்க அவசியமில்லை’ என்று தெரிவித்திருக்கிறார்.
பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…