protest-against-to-thalapathy-vijay latest update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கம் இந்த படத்தின் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
அது மட்டுமல்லாமல் பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் சாம் என பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை ஹைதராபாத் என பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
இறுதி கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் எண்ணூரில் நடந்து வர அங்கு விஜய் பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூட அவர் மீது போலீஸ் தடியடி நடத்தியுள்ளது. தடியடி நடத்த விஜய் தான் காரணம் அவர் கேட்ருகே வந்து கையசைத்தால் போதும் அது கூட செய்யவில்லை என்றால் அப்புறம் என்ன அவர் தளபதி என்ற கோஷங்களோடு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த இடம் பரபரப்பாகி உள்ளது.
பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் பாடல் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Jilley Juice - Video Song , Pookie , Vijay Antony , Ajay Dhishan, R K…
புதிய படம் குறித்த அப்டேட் கொடுத்துள்ளார் கௌதம் மேனன். தமிழ் சினிமாவின் இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் என பன்முகம் திறமை…
கமல்ஹாசன் அடுத்தடுத்து நடிக்க போகும் மூன்று படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் வாட்டர் மேன்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதியை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…