Production Designer Sunil Babu Passes Away
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் புரொடக்ஷன் டிசைனராக பணியாற்றி வந்தவர் சுனில் பாபு.
ஏற்கனவே தமிழில் தளபதி விஜய்யின் துப்பாக்கி, உருமி, கஜினி உள்ளிட்ட பல்வேறு படங்களில் ப்ரொடக்ஷன் டிசைனர் ஆக பணியாற்றி உள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பணியாற்றி வந்த இவர் கொச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார்.
இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…