Problem with Vijay's Beast movie
விஜய்யின் நடிப்பில் பீஸ்ட் என்ற படம் தயாராகி வருகிறது. படத்தின் ஃபஸ்ட் லுக், படப்பிடிப்பு தள புகைப்படங்கள் சிலவற்றை பார்க்கும் போது படம் செம ஆக்ஷன் கலந்த மாஸ படமான இருக்கும் என தெரிகிறது.
படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பின் சில காட்சிகள் சென்னையில் நடந்து முடிக்க, 3ம் கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு வெளிநாடு செல்கின்றனர்.
ரஷ்யாவில் படத்திற்கு சம்பந்தமான முக்கிய சண்டை காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறதாம். அதோடு நடிகை பூஜா ஹெட்ஜ் கால்ஷீட் அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லையாம், அவர் அவ்வளவு பிஸி.
எனவே அவர் நேரம் ஒதுக்கும் போதெல்லாம் காதல் காட்சிகளை படக்குழு படமாக்கி வருகிறார்களாம்.
பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…
Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…
Immortal Official Trailer | GV Prakash | Kayadu Lohar | Sam CS | Mariyappan Chinna…
Operation Tral Official Teaser Tamil | Jayasurya | Ritika Singh | Ratheesh Vega | Joby…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் அஸ்வத் மாரிமுத்து, நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை…
தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ் தமிழ்’, தனது 10வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.…