Priyanka Mohan in College Life Photo update
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா மோகன். டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்ததை தொடர்ந்து தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான் என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தை சிபிச்சக்கரவர்த்தி இயக்கியுள்ளார்.
இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்த நிலையில் தற்போது பிரியங்கா மோகனின் கல்லூரி பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இவரா அது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Haiku Official Trailer | Aegan | Sri Devi | Femina George | Yuvraj Chinnasamy |…
Drones Official Trailer | R Raghav Mirdath | Anjali Nair | Dravid Selvam | RJ…
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, பாலிவுட்டிலும் தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை…
நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவுடனான தனது காதல் வாழ்க்கை மற்றும் அவர்களுக்குள் இருக்கும் அன்பு குறித்து சமீபத்திய நேர்காணலில்…
திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள அட்லீ, தனது நிறம் மற்றும் தோற்றம் குறித்து இணையத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள்…
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தியில் சேகர் சுமன் தொகுத்து வழங்கிய ‘Shekhar Tonight’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர்…