Priyanka Mohan About Don
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் டாக்டர் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வரும் மே 13ஆம் தேதி தான் என்ற திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது.
சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் சிவாங்கி உட்பட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக பிரியங்கா மோகன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்தப் பெட்டியில் தான் திரைப்படம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நல்ல படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இவர் அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…