கடற்கரையில் ஜில்லுனு காத்து வாங்கும் பிரியா வாரியார்.. வைரலாகும் வீடியோ

2019 ஆம் ஆண்டு ‘ஒரு அடார் லவ்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர். இவர் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் படங்களில் நடித்து வருகிறார். 2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தில் புருவத்தை தூக்கி கண்ணடித்ததன் மூலமாக உலகம் முழுதும் ஒரே இரவில் டிரெண்டிங்கில் வந்தவர் நடிகை பிரியா வாரியர். சமூக வலைதளத்தில் மட்டும் இவரை பல லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள். பிரியா வாரியர் ஒரு அடார் லவ் படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பாலிவுட் படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறாக எடுக்கப்பட்ட ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் பிரியா வாரியர் நடித்துள்ளார். பிரியா வாரியர் தொடர்சியாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இதையும் படியுங்கள்: சிறந்த இசை ஆல்பம் என்பதில் சந்தேகமே இல்லை – இயக்குனர் செல்வராகவன் பிரியா வாரியர் சமீபத்தில் இவர் சுற்றுலாவுக்காக பாங்காக்கிற்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் கவர்ச்சி உடையில் படகு சவாரி செய்த புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில் கடற்கரையில் கவர்ச்சி காட்டும் புதிய வீடியோவை பிரியா வாரியர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

 

jothika lakshu

Recent Posts

Mr X Tamil Trailer

Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…

2 hours ago

Vibe Vaasey Lyric Video

Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…

2 hours ago

Pappali Pazhamey Music Video

Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar

1 day ago

Battle Trailer

Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P

1 day ago

Kannamma En Kannamma Lyric Video

Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…

1 day ago

Ambuli Rock Video Song

Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…

1 day ago