priya-bhavani-shankar-salary-for-pathu-thala
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து பத்து தலை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
ஜில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இந்த படத்தை இயக்க ஸ்டுடியோ கிரீன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ ஆர் ரகுமான் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
நடிகர் சிம்பு வில்லனாக நடித்துள்ள இந்த படத்தில் கௌதம் கார்த்திக் நாயகனாக நடித்த பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்காக பிரியா பவானி சங்கர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…