Priya Bhavani Shankar in Latest Photos
தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கி அதன் பின்னர் சீரியலுக்கு நாயகியாக நடித்து மேயாதமான் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார் பிரியா பவானி சங்கர். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் இவர் சமூக வலைதளம் பங்கேற்பது அடக்கமான புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வந்தார்.
இப்படியான நிலையில் தற்போது பிரியா பவானி சங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டையான உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
இருட்டு அறையில் இரண்டு முறை வெளியான இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகின்றன.
Ravana Tandavam Song | Ramayana | Ranbir, Yash | Namit M, Nitesh T | AR…
Patta Sarakku Lyrical Video - INK Movie | Anand Babu | Aishwarya | Chytanya Sankaran…
Ex Reunion Day Official Teaser | S Siva Krishna | Sterlin Nithya | SR Prabu
தமிழ்த் திரையுலகில் 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்களைப் பாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பின்னணிப் பாடகி ஜனனி. ‘அசல்’ படத்தின்…
‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படம் தற்காலிகமாக ‘D56’…
தென்னிந்தியத் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவரான மமிதா பைஜு, தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இணையத்தில் பரவிய…