Beast Movie Release in 5 Launguages
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தில் எக்கச்சக்கமான பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த வாரம் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியான நிலையில் தற்போது பீஸ்ட் திரைப்படம் மற்றும் ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகும். இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
Jolliya Iruntha Oruthan Teaser | JIO | Jiiva, Sudhakar | Yuvan Shankar Raja | Rajesh…
Oh Sukumari Lyrical Video (Tamil) | Thiruveer | Aishwarya Rajesh | Bharath | Bharath Manchiraju
Con City Official Trailer | Arjun Das | Anna Ben | Yogi Babu | Sean…
Nagabandham Tamil Official Trailer | Abhishek Nama | Virat Karrna | Nabha Natesh
Rise Of Linga Lyric Video | Magudam (Tamil) | Vishal | GV Prakash | Anjali…
Black Gold Official Trailer | Vetri, Priyalaya | Dheeran Arunkumar | Gavaskar Avinash