ப்ரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை. இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார்.
கொரொனா பிரச்சனை காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நின்றுள்ளது. இதை தொடர்ந்து இன்னும் சில மாதங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.
இந்நிலையில் ப்ரியா சமீபத்தில் தன் சமூக வலைத்தள பக்கத்தில் கடுமையான பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அது வேறு ஒன்றுமில்லை, ஒரு சில நாட்களுக்கு முன்பு, ப்ரியா ஒரு பதிவு பகிர்ந்தார், அதற்கு ஒரு பெண் எதிர்கருத்து வைத்தார்.
ப்ரியாவும் அதற்கு பதில் அளித்தார், ஆனால், அந்த பெண்ணை ரசிகர்கள் கடுமையான சொல்லில் தாக்க, இதற்கு ப்ரியா மிக கடுமையாக, அந்த பெண்ணை திட்டும் உரிமை நமக்கு இல்லை, நாகரீகமாக தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், நாகரீகமாக பதில் அளித்தவர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘சேயோன்’ அடுத்த வாரம் படப்பிடிப்பை தொடங்குகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து…
ரூ.2000 கோடி வசூலை நெருங்கி சாதனை படைத்து வரும் ‘துரந்தர் 2’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
75 நாட்களை கடந்து வெற்றிநடை போடும் ‘தாய் கிழவி’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ராதிகா…
“அவர் அரசியலுக்கு வந்தபோது பலரும் நம்பவில்லை… இன்று அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர்” என்று இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, முதல்வர் விஜயை…
கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான திலீப் ராஜ், தனது 47வது வயதில் மாரடைப்பால் திடீரென காலமானார். அதிகாலை நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத்…
Verappa Extended Lyric Video | Suriya's Karuppu | RJ Balaji | Sai Abhyankkar | Dream…