prince movie first single song full video update
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ள ‘டான்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘பிரின்ஸ்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், நடிகை மரியா ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை சுரேஷ் ப்ரோடுக்ஷன் உடன் இணைந்து சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
மேலும் மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசை அமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மட்டும் டைட்டில் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து இருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “பிம்பிளிக்கி பிளாப்பி” என்கின்ற பாடலின் க்ளிப்ஸ் வீடியோவை வெளியிட்டு இன்று மாலை 4:05 மணிக்கு முழு பாடல் வெளியாகும் என்கின்ற தகவலை படகுழு தெரிவித்திருந்தது. அதன்படி இப்பாடலின் முழு வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
Sathyavan Savithiri Official Trailer (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Lorda Labaka Lyrical Video | An Ordinary Man | Ravi Mohan | Keneeshaa | Yogi…
Ignore Music Video | Makkal Kaavalan | Manikandan | Nivas K Prasanna | Santhosh Kumar
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘சீன்’. இப்படத்தில் நடிகை…
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் துணை முதலமைச்சராகப் பதவி வகித்து வருபவர் நடிகர் பவன் கல்யாண். அரசியலில் முக்கியப் பொறுப்பு வகிக்கும்…
நடிகர் விஜய் சேதுபதி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளப் பக்கத்தில் போஸ்டரைப் பகிர்ந்து இப்படம் குறித்த அறிவிப்பை உறுதிப்படுத்தியுள்ளார்.…