ப்ரேமம் இப்படத்தின் வெற்றியை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. தென்னிந்திய முழுவதும் இப்படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது.
இந்நிலையில் ப்ரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக் ஹிட் என்றாலும், நிறைய விமர்சனத்துக்கு உள்ளானது.
தற்போது இந்த படம் வெளிவந்து 5 வருடங்கள் ஆகிய நிலையில், அல்போன்ஸ் புத்திரம் பல யூடியூப் சேனலில் பேட்டியளித்து வருகிறார்.
அதில் ப்ரேமம் தமிழ் ரீமேக்கில் தனுஷ் மட்டுமே பொருத்தமாக இருப்பார், அவரால் மட்டுமே மூன்று விதமான கெட்டப்பில் அசத்த முடியும் என்று கூறியுள்ளார்.
பெண் வீட்டாரிடம் மனோஜ் குறித்த உண்மையை கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…
தமிழ் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் முத்துக்குமரன் இவர் எட்டாவது சீசனின் பங்கேற்று டைட்டிலையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…