தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் கங்கை அமரன். இவரது இளைய மகன் பிரேம்ஜி காமெடி நடிகராக நடிக்க தொடங்கி தற்போது இசையமைப்பாளராகவும் வலம் வரத் தொடங்கியுள்ளார்.
இவருக்கும் இவருடைய நீண்ட நாள் காதலிக்கும் திருத்தணியில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது இவர்களுக்கு திருமணம் முடிந்துள்ளது.
தனது தம்பியான பிரேம்ஜியின் திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார் வெங்கட் பிரபு. ரசிகர்கள் பலரும் பிரேம்ஜிக்கு திருமண நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…