தமிழ் சின்னத்திரையில் முக்கியமான தொலைக்காட்சி சேனலாக சன் டிவி இருந்து வருகிறது. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒவ்வொன்றும் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
காலை 11 மணி முதல் இரவு 11 வரை என் தொடர்ச்சியாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அவற்றில் ஒன்று தான் மலர். மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நாயகியாக சித்தி 2 சீரியலில் நாயகியாக நடித்த ப்ரீத்தி ஷர்மா நடித்து வருகிறார்.
ஏற்கனவே நாயகனாக நடித்து வந்த அக்னி இந்த சீரியலில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது ப்ரீத்தி ஷர்மாவும் வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இந்த தகவலால் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
அதே சமயம் இனி ப்ரீத்தி ஷர்மாவுக்கு பதிலாக நடிக்க போவது யார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கன்னட திரையுலகில் அறிமுகமாகி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே கவனம் பெற்றுவரும் நடிகை ஆஷிகா ரங்கநாத், ‘சர்தார் 2’…
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் இன்று (செப்.10) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள்…
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ‘சரிகம’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.…
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சர்தார் 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக…
ராமநாதபுரத்தில் காலம் காலமாக கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் பாரம்பரியமான பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள…
Higher Promo Song | An Ordinary Man | Ravi Mohan | Yogi Babu | Keneeshaa…