pranitha-subhash-photo-shoot-viral
கன்னட நடிகையான பிரணிதா சுபாஷ் கடந்த 2011 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான ‘உதயன்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, கார்த்தியின் ‘சகுனி’, சூர்யாவின் ‘மாஸ்’ உள்ளிட்டப் படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். கடைசியாக, அதர்வா முரளியுடன் ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தில் நடித்த இவர் அதற்குப்பின் தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார்.
அதன் பிறகு பிரணிதா சுபாஷ் பெங்களூரைச் சேர்ந்த தொழில் அதிபரான நிதின் ராஜுவை கடந்த வருடம் காதல் திருமணம் செய்து கொண்டு கடந்த ஜூன் 11.6.2022 ஆம் தேதி ஒரு அழகான பெண் குழந்தையும் பெற்றெடுத்தார். குழந்தை பிறந்து சில மாதங்களே ஆன பிரணித்தால் தற்பொழுது தனது கணவருடன் வெக்கேஷனிற்காக மால்தீவ்ஸ்க்கு சென்றுள்ளார்.
அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் பிரணிதா தற்போது பாத் டப்பில் மகிழ்ச்சியுடன் குளியல் போடும் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்பொழுது பயங்கரமாக வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இது…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திராவை மீனா…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
அத்திகாயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…