Prabhu Solomon's son to make his acting debut with Dei Thagappa
தமிழில் பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் பிரபு சாலமன். இவர் இயக்கத்தில் காடன் என்ற படம் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் பிரபு சாலமனின் மகன் சஞ்சய் கதாநாயகனாக அறிமுகமாககிறார்.
ஜோ ஜோ இந்தியன் பிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் உருவாகும் “டேய் தகப்பா” எனும் படத்தில் சஞ்சய் நாயகனாக நடிக்கிறார். கௌசிக் ஶ்ரீபுஹர் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.
படத்தின் நாயகியாக ஆராத்யா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் மதுரை முத்து, பப்பு, ஹர்ஷ்த் கான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி இருக்கிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…