அஜித்-விஜய் பின்னுக்குத் தள்ளிய பிரபாஸ்.. ராதே ஷ்யாம் படத்திற்கு வாங்கிய சம்பளம் இவ்வளவா? வைரலாகும் தகவல்

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி என்ற படத்தில் நடித்து மிகப் பெரிய நடிகராக உலகம் முழுவதும் பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான ஷாஹோ திரைப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

இதனையடுத்து அடுத்ததாக வரும் மார்ச் 13ஆம் தேதி ராதே ஷ்யாம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் இந்த படம் வெளியாகிறது.

பாகுபலி படத்திற்கு பிறகு உலகமே உற்று நோக்கும் நடிகராக அவதாரம் எடுத்துள்ள பிரபாஸ் இந்த படத்திற்காக ரூபாய் 100 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனை அறிந்த ரசிகர்கள் சிலர் மிரண்டு போயுள்ளனர். தமிழ்சினிமா நடிகர்களான அஜித், விஜய் கூட இந்த அளவிற்கு சம்பளம் வாங்கவில்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Prabhas Salary for Radhe Shyam Movie
jothika lakshu

Recent Posts

Othaiyadi Video Song

https://youtu.be/xIuY5dk5Ug0?si=a9xZXKUGKeZv8lui

5 hours ago

Jilpanso Video

https://youtu.be/ljDYhKzWCO4?si=jaElqempCQraYPlU

5 hours ago

வதந்திகளை நம்பாதீர்.. அஜித் 64 படம் குறித்து ட்விட்டர் பிரபலம் ரமேஷ் பாலா பதிவு..!

அஜித் 64 படம் குறித்து வதந்தி பரவ ட்விட்டர் பிரபலமான ரமேஷ் பாலா விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி…

5 hours ago

மணிரத்தினம் இயக்கப் போகும் புதிய படத்தின் அப்டேட்..இதோ உங்களுக்காக..!

மணிரத்னம் மற்றும் ஏ.ஆர் ரகுமான் கூட்டணி இணைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக ஜொலித்து வருபவர் மணிரத்தினம். முன்னணி…

5 hours ago

வாத்தியாருக்கு போன் போட்ட சூர்யா.. வருத்தப்பட்ட நந்தினி, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

6 hours ago

Nee Forever – Official Trailer

https://youtu.be/Z-GvjDHlboE?si=gvivktj3desLdtBx

6 hours ago