poonam bajwa latest video
தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் உள்ள திரைப்படங்களில் நடித்திருக்கும் பூனம் பாஜ்வா தமிழில் சேவல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ள பூனம் பாஜ்வா. தமிழில் தொடர்ந்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை போன்ற வரிசையாக படங்கள் நடித்து வந்தார்.
அதை அடுத்து இயக்குனர் சுந்தர்.சி அவரோடு இணைந்து முத்தின கத்திரிக்கா மற்றும் அரண்மனை 2 படங்களில் நடித்திருந்தார். இந்தப் படங்களில் நடித்த பூனம் பாஜ்வா ஒரு சில பாடல்களுக்கு மிக கவர்ச்சியாக நடனமாடி இருப்பார்.
இதனைத் தொடர்ந்து கவர்ச்சியாகவே நடிக்க ஆரம்பித்த பூனம்பாஜ்வா தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படங்களை இணைத்து ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
அத்திகாயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…
பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…