மஞ்சள் நிற புடவையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியிட்ட பூனம் பாஜ்வா.
தமிழ்,தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் பூனம் பாஜ்வா. இவர் தமிழில் சேவல் படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன் பிறகு கச்சேரி ஆரம்பம், துரோகி, ஆம்பள, முத்தின கத்திரிக்கா போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் மஞ்சள் நிற புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார்.
புகைப்படங்கள் இதோ
Con City Official Trailer | Arjun Das | Anna Ben | Yogi Babu | Sean…
Nagabandham Tamil Official Trailer | Abhishek Nama | Virat Karrna | Nabha Natesh
Rise Of Linga Lyric Video | Magudam (Tamil) | Vishal | GV Prakash | Anjali…
Black Gold Official Trailer | Vetri, Priyalaya | Dheeran Arunkumar | Gavaskar Avinash
Broke Boy Video Song | Love Oh Love | Pavish Narayan | Naga Durga |…
Heartin Official Trailer | Sananth | Madonna Sebastian | Emaya T | Rajesh Murugesan |…