Poonam Bajwa in Latest Glamour Photos
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்தார்.
தற்போது பெரிய அளவில் வாய்ப்பில்லாமல் இருந்து வரும் இவர் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். வேலை வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பிகினி உடையில் படு கவர்ச்சியாக ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகின்றன.
Sathyavan Savithiri Official Trailer (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Lorda Labaka Lyrical Video | An Ordinary Man | Ravi Mohan | Keneeshaa | Yogi…
Ignore Music Video | Makkal Kaavalan | Manikandan | Nivas K Prasanna | Santhosh Kumar
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘சீன்’. இப்படத்தில் நடிகை…
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் துணை முதலமைச்சராகப் பதவி வகித்து வருபவர் நடிகர் பவன் கல்யாண். அரசியலில் முக்கியப் பொறுப்பு வகிக்கும்…
நடிகர் விஜய் சேதுபதி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளப் பக்கத்தில் போஸ்டரைப் பகிர்ந்து இப்படம் குறித்த அறிவிப்பை உறுதிப்படுத்தியுள்ளார்.…