pooja-hegde-new-style-photos
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தமிழில் இவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தை தொடர்ந்து பிரபாஸ் உடன் இணைந்து நடித்து வெளியான படம் தான் ராதே ஷாம். இந்த படம் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் இடையே கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது.
அதன்பின் பூஜா ஹெக்டே அவர்கள் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து வரிசையாக பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார். அதுபோல் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து வருகிறது. அப்புகைப்படத்தில் பூஜா ஹெக்டே புதிய ஸ்டைலில் உடை அணிந்து கொண்டு எடுத்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…