Pooja Hegde latest update
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தமிழில் இவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தை தொடர்ந்து பிரபாஸ் உடன் இணைந்து நடித்து வெளியான படம் தான் ராதே ஷாம். இந்த படம் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் இடையே கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது.
அதன்பின் பூஜா ஹெக்டே அவர்கள் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா அவருடன் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து வரிசையாக பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் சோஷியல் மீடியாவில் எப்போதும் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதி விடுவார். அதுபோல் தற்போது இண்டிகோ விமான ஊழியரை பற்றி பதிவிட்டுள்ளார்.
அது என்னவென்றால் மும்பையில் இருந்து புறப்படும் இண்டிகோ விமானம் ஊழியரான ‘விபுள்நாகேஷ்’ என்பவர் என்னிடம் காரணமே இல்லாமல் அச்சுறுத்தும் வகையில் கடுமையாக நடந்து கொண்டார் என்று பதிவிட்டுள்ளார். எப்போதும் நான் இந்த மாதிரியான பதிவுகளை போட்டது இல்லை ஆனால் இது உண்மையில் மிகவும் பயங்கரமாக இருந்தது என்று கூறியுள்ளார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
சன் டிவியின் மூன்று சீரியல்கள் மெகா சங்கமமாக இணைய உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
விஜய்க்கு திரிஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. ஜோடி படத்தின் மூலம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஆறாவது…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…