Pooja Hegde latest photos
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தில் நடித்ததை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதி விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு மீண்டும் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வரும் இவர் எப்போதும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வரும் இவர் தற்போது பிட்டான உடையில் லேட்டஸ்டாக எடுத்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அதற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வரும் நிலையில் அதே போல் நிகழ்ச்சிகளுக்கும் நல்ல…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இன்றைய எபிசோடில் மனோஜ் தரப்பினர் ரோகினிக்கு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்! விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வெளியீடு…