Pooja Hegde in Veeram Movie Remake
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். படத்தில் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று வீரம். அண்ணன்-தம்பி பாசத்தை மையமாகக் கொண்டு வெளியான இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது.
தற்போது இந்த படம் சல்மான் கான் நடிப்பில் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. கபி ஈத் கபி தீவாளி பெயரில் ரீமேக் ஆக உள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
பூஜா ஹெக்டே சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Meesaya Murukku 2 Official Trailer | Hiphop Tamizha | Khushbu Sundar | ACS Arun Kumar
Vaan Meeru Video Song | Enna Vilai | Karunaas | Nimisha | Sam CS |…
Maayapoove Lyrical Video Tamil | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…
Neengalellam Lyrical Video | Aagayam | N.R. Raghunanthan | Jayamoorthy | Thinanthorum Nagaraj
DHIK.DHIK..DHIK... Official Teaser | Pavel | JSK | Chandini | Sandra | Bijesh | Srinivasan
Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…