விவாகரத்துக்கான காரணத்தை உடைத்த ரட்சிதா… வெளியான அதிர்ச்சித் தகவல்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரட்சிதா. சீரியல் நடிகர் தினேஷை திருமணம் செய்துகொண்ட இவர் கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். ‌‌‌‌‌

இதனை இருவரும் அறிவித்திருந்த நிலையில் இவர்களது பெற்றோர்கள் இருவரையும் சேர்த்து வைக்க சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் தினேஷ் ரட்சிதா சீரியல்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு குடும்பத்தில் கவனம் செலுத்தினால் குழந்தை பெற்றுக் கொண்டு நல்ல படியாக வாழலாம் என கூறுகிறார்.

ஆனால் ரட்சிதா என் நடிப்புத் திறமையை கைவிட முடியாது என உறுதியாக இருப்பதால் இருவரும் பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

Actress Rakshitha and Dinesh Divorce Issue
jothika lakshu

Recent Posts

எளிமை மாறாதவர்..! – கார்த்தி குறித்து நெகிழ்ந்த சர்தார் 2 நாயகி ஆஷிகா ரங்கநாத்!

கன்னட திரையுலகில் அறிமுகமாகி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே கவனம் பெற்றுவரும் நடிகை ஆஷிகா ரங்கநாத், ‘சர்தார் 2’…

23 hours ago

சூரியின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி – ‘மண்டாடி’ படத்தை பாராட்டிய சிவகார்த்திகேயன்!

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் இன்று (செப்.10) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள்…

23 hours ago

இளையராஜாவின் சொத்துகளை பறிமுதல் செய்யக் கோரிக்கை – டெல்லி உயர் நீதிமன்றத்தில் ‘சரிகம’ மனு!

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ‘சரிகம’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.…

24 hours ago

சர்தார் 2 திரை விமர்சனம்

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சர்தார் 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக…

1 day ago

மண்டாடி திரை விமர்சனம்

ராமநாதபுரத்தில் காலம் காலமாக கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் பாரம்பரியமான பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள…

1 day ago

Higher Promo Song

Higher Promo Song | An Ordinary Man | Ravi Mohan | Yogi Babu | Keneeshaa…

1 day ago