Pooja Hegde gave an update on the Beast movie
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் பீஸ்ட். இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க, செல்வராகவன், யோகி பாபு, மலையாள நடிகர் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. கொரோனாவால் இந்த படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது. சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் லைவாக வந்த பூஜா ஹெக்டேவிடம் படம் குறித்த அப்டேட்களை ரசிகர்கள் கேட்டனர். படம் குறித்த அப்டேட்களை தற்போது கூறமுடியாது. நெல்சனிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று தெரிவித்த பூஜா ஹெக்டே, இன்று நடக்கவுள்ள ஷூட்டிங்கில் நான் இணைவதாக ஒரு சூப்பர் அப்டேட்டை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
தயவு செய்து என்னுடைய ஒரு படத்தை மட்டும் பாருங்க என்று சொல்லப் போவதாக ஷாலினி அஜித் ஜாலியாக பேசியுள்ளார். தமிழ்…
அஜித்துக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் என கே எஸ் ரவிக்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
யார் ஹீரோ? ரஜினி, கமலை வம்பிழுத்த நெல்சன்! சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல் இணைந்து நடிக்கும் புதிய…
பாலிவுட் செல்லும் அனுபமாவுக்குள் விரைவில் காதல் பூக்கும்? கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற நடிகைகளாக ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா…
சிம்புவை இயக்கவுள்ள ‘ட்யூட்’ இயக்குநர்? சிம்பு நடிக்கவுள்ள புதிய படத்தை ‘ட்யூட்’ பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.…
4 திரைப்படங்களில் ஒப்பந்தமான விக்ரம் அப்டேட்ஸ்! விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் 4 படங்களில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதில் முதல்…