pooja-hegde-black-and-white-photo
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தமிழில் இவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தை தொடர்ந்து பிரபாஸ் உடன் இணைந்து நடித்து வெளியான படம் தான் ராதே ஷாம். இந்த படம் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் இடையே கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது.
அதன்பின் பூஜா ஹெக்டே அவர்கள் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து வரிசையாக பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார். அதுபோல் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து வருகிறது. அப்புகைப்படத்தில் பூஜா ஹெக்டே அழகான தொப்பியை அணிந்து கொண்டு பிளாக் அண்ட் ஒயிட் பில்டரில் போஸ் கொடுத்து எடுத்து இருக்கிறார்.
மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…