Ponniyin Selvan Twitter Review
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் கனவு திரைப்படமாக வெளியாகி உள்ளது பொன்னியின் செல்வன்.
ஜெயம் ரவி, சியான் விக்ரம், கார்த்தி திரிஷா ஐஸ்வர்யா ராய் என எக்கச்சக்கமான திருவிழா பிரபலங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர்.
உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் படம் எப்படி இருக்கு என்பது குறித்த ட்விட்டர் விமர்சனங்கள் வெளியாகி உள்ளன.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…